tennis விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச் நமது நிருபர் ஜூலை 15, 2019 விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.